❤❤❤❤❤❤என்றென்றும் ஆண்டவருடனே ம நீ ம💪💪💪💪💪💪 பொதுமக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர் பிக் பாஸ் சீசன் 8 விஜய் சேதுபதி விஜய் டிவி எதிர்பார்கின்றனர் நாளை நமதே வெற்றி நமதே💪💪💪💪💪💪 உங்கள் நான்💪💪💪💪💪💪❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மவுன சிரிப்பு இருக்கட்டும். தினமும் உடனுக்குடன் ட்விட்டர் FB பதிவுகள் வெளியிடும் நம்மவர்,அந்த அண்ணா பல்கலைகழக சம்பவத்திற்கு ஒரு பதிவு வெளியிடவில்லை என்பது நெருடுகிறது. ம நீ ம கட்சி சார்பில் வெளியிட்ட கண்டன அறிக்கை மட்டும் போதுமா?

சிறப்பான விளக்கம் சார்.
Super sir ❤
அருமையான பதிவு ஐயா
நாலும் அறிந்தவர் நம்மவர் அவர் சிரிப்பார் தான் இங்கு நடக்கும் அரசியல்ல கேட்டால்😂😂
❤ Aandavar Aandavar Thalaivar Kamal Sir Mass ❤
Sir very good message thq Bangalore
Sampath v ❤❤❤❤❤❤❤
Arumai
In bb nono
Waste this season contestant bore .....not worth for these contestant for KH to come as guest ......kamal love u ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
விஜய் கட்சி கிளம்பினால் மக்கள் நீதி மையத்துக்கு ஒரு பாதிப்பும் கிடையாது கொஞ்சம் லேட் ஆகும் விஜய் யாருன்னு தெரிஞ்சுக்கறதுக்கு மக்கள்
BB சிறப்பு விருந்தினர்ராக கலந்துகொண்டால் சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து
விஜய் முதலில் மக்களை சந்திக்கட்டும் மீடியாவை சந்திக்கட்டும் பிறகு பார்போம்
Next,cm,kamalhassan
மவுன சிரிப்பு இருக்கட்டும். தினமும் உடனுக்குடன் ட்விட்டர் FB பதிவுகள் வெளியிடும் நம்மவர்,அந்த அண்ணா பல்கலைகழக சம்பவத்திற்கு ஒரு பதிவு வெளியிடவில்லை என்பது நெருடுகிறது. ம நீ ம கட்சி சார்பில் வெளியிட்ட கண்டன அறிக்கை மட்டும் போதுமா?
அண்ணா கமலுக்கு அரசியல் தேவை இல்லை என்பதுதான் அனைவரின் விருப்பமாக உள்ளது... எனவே கமல் அவர்கள் விண்வெளி நாயகனாக ஜொலிக்கட்டுமே....
தம்பி கமல் கண்டிப்பா அரசியலில் இருக்கவேண்டும். அப்போ தான் இந்த சாதி, மதம் வைத்து கீழ்த்தரமான அரசியல் செய்பவர்களை அடக்குவார்.